சிறப்பு சலுகை : எருமைப் பொங்கல்

சிறப்பு சலுகை : எருமைப் பொங்கல்

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்   தி. ஜானகிராமனின் எருமைப் பொங்கல் என்ற சிறுகதைத் தொகுப்பில் தமிழர் வாழ்வின் தொடக்கம் புள்ளியான கிராமத்தில் தொடங்கி  தமிழர் வாழ்க்கை சென்ற இடமெல்லாம் பறந்து விரிந்து செல்கின்றது இத் தொகுப்பில்  இடம்பெற்ற சிறுகதைகள். எழுத்தாளரின் அனுபவ ரசனை கதைகளில் பிரதிபலிக்கின்றது.

 கல்கி இதழில் பிரசுரமாகி பலராலும் பாராட்டி பேசப்பட்ட தங்கம் என்ற சிறுகதை இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

Share this post

Leave a Reply