Blog/Articles

UPSR இலவச வினாவிடைகள்!

கொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தற்காலிகமாகப் பிரிக்க முயன்றாலும் உமா பதிப்பகம் உங்களை மறவாது. நீங்கள் வீட்டிலிருந்தாலும் உமா உங்கள் கல்விக்குத் துணை நிற்கும். எங்களின் புதிய புதிய UPSR மீள்பார்வைப் பயிற்சிகளை செய்து பயன் பெறுங்கள். Updated 6th June 2020UPSR BM: தொகுதி 1 , தொகுதி 2 , தொகுதி 3 , தொகுதி 4 , தொகுதி...

PT3 தமிழ்மொழி இலவச வினாவிடைகள்!

அன்பு மாணவர்களே, விடுமுறைக் காலங்களை விளைபயன்மிக்க முறையில் பயன்படுத்தவும் உங்கள் கற்றலுக்கு உதவும் நோக்கத்திலும் உமா பதிப்பகம் இந்தத் தேர்வு மீள்பார்வைப் பயிற்சிகளைத் தயாரித்து வழங்குகிறது.  Updated 6th June 2020 தொகுதி 8 New! தொகுதி 7 தொகுதி 6 தொகுதி 5 தொகுதி 4 தொகுதி 3 தொகுதி 2  தொகுதி 1 இடைநிலைப்பள்ளி நூல்கள் இங்கே. மேலும் இலவச உள்ளடக்கங்களுக்கு உமா பதிப்பகச் செயலியைப் பதிவிறக்கம் செய்க. PT3 தமிழ்மொழி Bahagian A (30 நிமிடம்) புறவயக்கேள்விகள் - செய்யுளும் மொழியணியும் இப்பிரிவில் 20...

அண்மைய கல்வித் தகவல்கள் (01 அக்டோபர் 2018)

செய்திகள் ‘UPSR ஒரு தேர்வு அன்று. அது மாணவர் திறனை அறியும் ஒரு கருவி’ என்கிறது மலேசியத் தேர்வு வாரியம். The Star Online கலைத்திட்ட மாற்றம் குறித்து அரசு தீவிரமாக ஆராய்கிறது. The Star Online பொருளறிந்து வாசித்தலே சிறந்தது. The Star Online சோதனைக்காகப் படிக்கும் கல்வி, ஆக்கத் திறனை அழித்து விடுகிறது. Borneo Post online ஹன்னா இயோ (Deputy Minister in Women, Family and Community Ministry); குழந்தைகளைக் குப்பையில் எறிவதைத்...

உலகை ஆளப்போகும் நிரலாக்கம் (Programming)

மனிதன் தன் அறிவுநிலைக்கேற்ப இவ்வுலகத்தை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு பரிமாண வளர்ச்சிக்கு கொண்டு செல்கிறான். விவசாயம், தொழில்துறை, தொழில்நுட்பம் கடந்து, அடுத்து கட்ட வளர்ச்சியான Industry 4.0 என்ற நிலையிற்கு தற்போது மனிதர்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இதில், தற்போதிய காலமான தொழில்நுட்பக் காலம் புதிய உருவாக்கத்திற்கு வித்திட்ட காலமாகும். இக்காலத்தில்தான் Programming எனக் கூறப்படும் நிரலாக்கம் இவ்வுலக வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. (more…)

நினைவாற்றலை உடனடியாக மேம்படுத்த ஓர் எளிய வழி

15 நிமிடங்களில் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும் வழி ஒன்றுள்ளது. அதையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் செய்து மிகப்பெரிய பயனை அடைய முடியும். (more…)

ஆய்வு முடிவுகள்

கல் மின்மடலில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான ஆய்வு முடிவுகள் 1. பள்ளி மாணவர்கள் கறுப்பு நிறக் காலணிகளை அணிய வேண்டுமென மலேசியக் கல்வி அமைச்சு அண்மையில் முடிவு செய்துள்ளது. உங்கள் பார்வையில்: (more…)

சிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் முரசு. நெடுமாறன்

சுயசரிதை பெயர்:   முனைவர் முரசு. நெடுமாறன் பிறந்த இடம்: கேரித் தீவு, கோல கிள்ளான் பிறந்த தேதி: 14 ஜனவரி 1937 கல்வி: தொடக்கக் கல்வி கேரித்தீவு தமிழ்ப்பள்ளியில் தொடக்கியது. ஆசிரியர் ஆயத்தத் தேர்வுக்குப் பின் சொந்த முயற்சியால் 5 ஆம் படிவம் வரை தொடர்ந்தேன். 1963 இல் தற்காலிகத் தமிழாசிரியரானேன்; ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில் நிலைத்தேன்.முன்பே சென்னை மாணவர் மன்றத் தமிழ் மணிப்பட்டயம் பெற்றிருந்தேன். மதுரைக் காமராசர் பல்கலை அஞ்சல் வழிக் கல்வித் துறையில் சேர்ந்து, இளங்கலை இலக்கியம்...

சிறப்பு சலுகை : எருமைப் பொங்கல்

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்   தி. ஜானகிராமனின் எருமைப் பொங்கல் என்ற சிறுகதைத் தொகுப்பில் தமிழர் வாழ்வின் தொடக்கம் புள்ளியான கிராமத்தில் தொடங்கி  தமிழர் வாழ்க்கை சென்ற இடமெல்லாம் பறந்து விரிந்து செல்கின்றது இத் தொகுப்பில்  இடம்பெற்ற சிறுகதைகள். எழுத்தாளரின் அனுபவ ரசனை கதைகளில் பிரதிபலிக்கின்றது. (more…)

அண்மைய கல்வித் தகவல்கள் (18 செப்டம்பர் 2018)

செய்திகள் 4 மாநிலங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சனையை ஆய்வு செய்வதாக கல்வி அமைச்சகம் முடிவுச் செய்துள்ளது. FMT News கல்வி கவுன்சில், முழுமையான அபிவிருத்தி உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கும்  என்று கல்வி அமைச்சர் மஸ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். FMT News (more…)

தேர்வு நுணுக்கம் – யூ.பி.எஸ்.ஆர். கணிதம்

கணிதப்பாடத்தில் சிறப்புற ஆசிரியர் போதிக்கும் போது கவனமாகக் கேள். தயங்காமல் கேள்விகள் கேள். கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வமுடன் கலந்து கொள். கணிதக் கருத்துரு/விபரங்களை மனத்திரையில் காட்சிப்படுத்து. (more…)