அண்மைய கல்வித் தகவல்கள் (20 ஆகஸ்ட் 2018)

அண்மைய கல்வித் தகவல்கள் (20 ஆகஸ்ட் 2018)

செய்திகள்

தமிழ் பள்ளிகள்  முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்”, என பினாங்கு துணை அமைச்சர் கூறினார். Malaysiakini


“2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் HFMD எனப்படும் கிருமியால் பாதிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு கூறியள்ளது. FMT News


“ஆசிரியர்களின்  தரத்தை உயர்த்துவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்”, என்றார் கல்வி அமைச்சர் மஸ்ஸிலே கூறுகிறார். FMT News


2020 – ஆம் ஆண்டுக்குள் மலேசிய நாட்டிற்கு  500,000 விஞ்ஞானிகளும் பொறியியலாளர்களும் தேவைப்படுகின்றனர். New Straits Times


“ குறைந்த வயதில் நடக்கும்  திருமணங்களைப் பாலியல் கல்வி மூலம் குறைக்கலாம்”, என்று துணை பிரதமர் வான் அசிசா கூறுகிறார். FMT News


ஆக்கச் சிந்தனையும், மாற்றுச் சிந்தனையும் முக்கியமானது. New Straits Times


பள்ளி நிர்வாகங்களுக்கு வாழிக்காட்டுவதே கே.பி.ஐ யின் கடமையாகும். New Straits Times

Share this post

Leave a Reply