-30%

காலத்தை வென்ற கதைகள் – Kaalathai Vendra Kathaikal

RM 84.00

Categories: ,

Description

‘காலத்தை வென்ற கதைகள்’ என்பன சிறுவர்களுக்கான மிகச் சிறந்த கதைகளாகும். இவற்றில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. இக்கதைகள் அனைத்தும் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளன. இக்கதைகளை மெருக்கூட்ட வண்ணம் ஒவ்வொரு பக்கத்திலும் கண்ணுக்கினிய வண்ணப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.   

நூல் பட்டியல்:

 • கட்டைவிரல் கருத்தழகன்
 • தீக்குச்சிச் சிறுமி
 • பொன் வாத்து
 • ஆறு அன்னங்கள்
 • மாயக்காரனின் மந்திரவேலை
 • இளவரிசியும் பட்டாணிக் கடலையும்
 • மந்திரக்கார மணிமாறன்
 • தொட்டதெல்லாம் பொன்னாகும்
 • மாயக்குள்ளன்
 • கரடியின் நட்பு
 • ஒற்றைக்கால் சிப்பாய்
 • ஓநாயை வென்ற வெள்ளாடு

Additional information

Weight 903 g
Dimensions 22 × 2.5 × 27.5 cm