-30%

பன்னாட்டுக் கதைத் தொகுப்பு – Pan Naattu Kathai Thoguppu

Original price was: RM 100.00.Current price is: RM 70.00.

Description

பன்னாட்டுக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பான இந்நூல்கள் சிறுவர்களுக்கு உகந்தவை ஆகும். சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தையும் சிந்தனைத் திறனையும் வளப்படுத்த இந்நூல்கள் பெரிதும் துணைபுரியும். இவை எளிய மொழிநடையில் அமைந்துள்ளன. நன்னெறிப் பண்புகள் கொண்ட இக்கதைகளைப் படிப்பதன் மூலம் சிறுவர்கள் தங்களின் பண்புகளை உயர்த்திக் கொள்ளலாம். முற்றிலும் வேறுபட்ட கண்கவரும் வண்ணப்படங்கள் இத்தொகுப்பின் தனிச்சிறப்பாகும். இத்தொகுப்பில் மொத்தம் 10 நூல்கள் அடங்கியுள்ளன. அவை:

  1. ஈச்சா பூச்சா
  2. ஏக்கி தோக்கி
  3. அதோ பார், நிலா!
  4. கடலும் நானும்
  5. மயிலின் தோகையில் மைவிழிகள்
  6. கேள்வியின் நாயகி
  7. சுருண்ட் வால்
  8. உருண்டு போன ஒற்றை மிளகு
  9. கண்மணியும் மின்மினியும்
  10. யார் அரசர்? மணிப்பூரிலிருந்து ஒரு கதை

Additional information

Weight 998 g
Dimensions 21.5 × 3 × 28 cm