-30%

அருளாளர்கள் (Arulaalargal)

Original price was: RM 100.00.Current price is: RM 70.00.

Description

பல துறைகளிலும் தமிழர்கள் சிறந்தோங்கி வளர்ந்திருந்தது போலவே ஆன்மிக நெறியிலும் சிறப்புடன் வாழ்ந்தனர். சமையம் என்பது சமைதல் – பக்குவப்படுதல் – சமைக்கப்பட்டது என்ற பொருளில் இறைவனை வழிபடுவதற்கு வகுக்கப்பட்ட நெறியினைக் குறிக்கின்றது. சிவனியமும் மாலியமும் தமிழர் கண்ட சமயங்களாகும்.

இறைநெறியிலே சிறந்து விளங்கி, தமிழ் மக்களிடையே இறைப்பற்றை வளர்த்த சமயச் சான்றோர்களின் வாழ்க்கை குறித்தும் அவர்களின் இறைத்தொண்டு குறித்தும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வண்ணம் அருளாளர் நூல் வரிசை வெளியிடபட்டுள்ளது.

  1. மங்கையர்க்கரசியார் திலகவதியார் – Mangaiyarkkarasiyar Thilagavathiyar
  2. தாயுமானவர் – Thayumanavar
  3. வள்ளலார் – Vallalaar
  4.  திருநாவுக்கரசர் – Thirunavukkarasar
  5. அருணகிரிநாதர் – Arunakirinathar
  6. திருஞானசம்பந்தார் -Thirunyana Sambanthar
  7. மாணிக்கவாசகர் – Manikkavasagar
  8. பட்டினத்தார் – Pattinathaar
  9. சுந்தரர் Suntharar
  10. காரைக்கால் அம்மையார் – Karaikkal Ammaiyar

Additional information

Weight 675 g
Dimensions 12 × 4.2 × 18 cm