-30%

மாணவர் மணி கதைகள் Sets (Maanavar mani kathaigal)

RM 35.00

View cart

Description

‘மாணவர் மணிக் கதைகள்’ என்பன சிறுவர்களுக்கும் இளையோருக்கும் உகந்த கதைகளாகும். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர், ஆசிரியர் திரு. கு. கிருஷ்ணன் அவர்கள் இக்கதைகளை அற்புதமாகப் படைத்துள்ளார்.

இவற்றில் மொத்தம் 8 கதைகள் உள்ளன. இக்கதைகள் எளிமையாக எழுதப்பட்டுள்ளன. இக்கதைகள் அனைத்தும் இளையோரிடையே நல்லொழுக்கத்தையும் தன்முனைப்பையும் வழங்கும் வண்ணம் அமைந்துள்ளன. இந்நூல்களில் கதையோட்டத்திற்குப் பொருத்தமான ஓவியங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இக்கதைகள் மாணவர்களைப் பெரிதும் கவரும் என்பதில் ஐயமில்லை.

Additional information

Weight 393 g
Dimensions 12 × 2.3 × 18 cm