Hot

உமா நற்றமிழ் பேரகராதி – UMA TAMIL DICTIONARY

RM 29.90

Description

The Uma Tamil Dictionary is the standard of excellence for Tamil lexicography. With an extensive selection of words and definitions, usage examples, synonyms, antonyms, and hundreds of illustrations, the Uma Tamil Dictionary provides the most comprehensive coverage of the Tamil language.

Additionally, the Uma Tamil Dictionary includes explanations for every word used in the Thirukkural, along with 21 additional sections of useful information related to the Tamil language.

The Uma Tamil Dictionary is an international bestseller. 

இயன்றவரை தமிழ் வழக்கிலுள்ள அனைத்துச் சொற்களுக்கும் நிறைவான பொருள்தரும் வகையில் இந்த அகராதி அமைக்கப் பெற்றுள்ளது. மலேசியா, தமிழகம், இலங்கை, சிங்கை – கலைத்திட்டங்களில் இடம் பெற்றுள்ள சொற்களும் இவற்றுள் அடங்கும். ஒவ்வொரு தலைச்சொல்லுக்கும் இலக்கண வகை, நிகர்ப்பொருள், இணைப்பொருள், பல்பொருள், எதிர்ப்பொருள், எதிர்மறை, பால் குறிப்புகள் இடம்பெற்றுள்ளது என்பது  இவ்வகராதியின் தனிச்சிறப்புகள் எனலாம். வேண்டிய இடங்களில் படவிளக்கங்களும் அட்டவணைகளும் தரப்பட்டுள்ளன. திருக்குறளில் இடம்பெற்றுள்ள அனைத்துச் சொற்களுக்கும் பொருள் கூறும் முதல் தமிழ் அகராதி எனும் பெருஞ் சிறப்பை இந்நூல் பெறுகிறது.

இந்த அகராதியில் அடங்கியுள்ள தமிழ் இலக்கண இணைப்பும், மொழி தொடர்பான வேறு இருபதுக்கும் அதிகமான இணைப்புகளும் கற்போர்க்குப் பெரும்பயன் அளிக்கக்கூடியவை; போற்றிப் பாதுகாக்கத் தக்கவை. இந்த நற்றமிழ்ப் பேரகராதி தமிழைத் திருத்தமாகவும் நிறைவாகவும் பயன்படுத்தும் ஆற்றலைத் தருமென நம்பலாம்.

இந்த நற்றமிழ்ப் பேரகராதியில் தனித்தமிழ்ச் சொற்கள் மட்டும்தான் இடம்பெற வேண்டும் எனும் நிலைப்பாடு இல்லை என்பதால் எளிமை, பயன்பாடு கருதி வழக்கிலுள்ள பிறமொழிச் சொற்கள் தவிர்க்கப்படவில்லை.

Revised Edition Publishing soon

Additional information

Weight 790 g
Dimensions 14 × 4 × 22 cm

Reviews

There are no reviews yet.


Be the first to review “உமா நற்றமிழ் பேரகராதி – UMA TAMIL DICTIONARY”