-20%

நல்ல தமிழ் எழுத வேண்டுமா? – Nalla Tamizh Ezhutha Venduma?

RM 30.40

Description

நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

அ.கி.பரந்தாமனார்

தமிழில் எழுதும்போது வாக்கிய அமைப்பு சரிதானா, பயன்படுத்தும் வார்த்தை சரிதானா, சந்திப் பிழை இருக்கிறதா என்று பல கேள்விகள் எழுவது இயல்பானது. பிழைகளைத் தவிர்த்து, தமிழை எழுதவேண்டுமெனில் அடிப்படை இலக்கணங்களில் தேர்ச்சி பெறவேண்டும். இலக்கண விதிகளை, எளிமையாகவும் சுவையாகவும் உதாரணங்களோடு விரிவாக விளக்குகிறது இந்நூல். அனைவருக்கும் பயன்படக்கூடிய நூல்  இது.

Additional information

Weight 379 g
Book Author

A.K.Paranthamanar.M.A

Reviews

There are no reviews yet.


Be the first to review “நல்ல தமிழ் எழுத வேண்டுமா? – Nalla Tamizh Ezhutha Venduma?”