-35%

தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும்

RM 16.25

SKU: 10273162008 Categories: , Tags: , ,

Description

தமிழகத்தின் பூர்வீக வரலாறுகளை ,மீள் கட்டுமானப் பணி மூலம் உருவாகியுள்ள நூலே “ தமிழக  பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும்” எனும் நூலாகும். தமிழ் மூவேந்தர்களில் ஒருவராகப் பாராட்டப்பெற்ற சேரர்கள், எவ்வாறு  தம் தமிழ்த்தாய் மூலத்தை விட்டு நழுவிச்  சென்ற வரலாறுகளையும்  ஆய்வதன் மூலம், தமிழகத்தின் பூர்வீகத்தை முழுமயைாகக் கண்ணோட்டமிடுவதிலும் இந்நூலாசிரியை முயன்றிருக்கின்றார்.

தமிழகத்தின் பூர்வீகத்தைப் பின்னோக்கிப் பார்த்து ஆய்ந்திடத் துடிக்கும் வரலாற்றுப் பிரியர்களுக்கு, இதுவொரு புதிய வரலாற்றுப் படையல்.

Additional information

Weight 379 g

Reviews

There are no reviews yet.


Be the first to review “தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும்”