மித்ரன் SPM தேர்வுத் தளம் இணைப்பு

மித்ராவும் வெற்றி மயில் நிறுவனமும் இணைந்து ஐந்தாம் படிவ தமிழ் மாணவர்கள் SPM தேர்வில் உன்னத தேர்ச்சி பெற உதவும் வகையில் தேர்வுத் தளம் எனும் இணைப்பை வழங்கியுள்ளன.

இந்தத் தேர்வுத் தளம் மித்ரன் 5 முதல் 8 வரையிலான இதழ்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. நடமாட்ட முடக்கத்தின் காரணமாக மித்ரன் இதழ்கள் உங்கள் கையில் கிடைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் தேர்வுக்கு முன்கூட்டியே இந்தத் தேர்வுத் தளம் இணைப்புகளை ஆசிரியர்களும் மாணவர்களும் மின்வழி பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்குப் பதிவிறக்கம் செய்க:

உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
முழு முயற்சியுடன் உழையுங்கள்.
வெற்றி நிச்சயம்.