திருக்குறள் (Thirukkural – Tribahasa Full Version Softcover)

RM 25.00

Dr.Singaravelu Sachithanantham

Description

திருக்குறள்

நுண்மான் நுழைபுலம் மிக்க பன்மொழி வித்தகரும், நம் நாட்டுக் கல்வித் துறையில் பெரும் புகழ் ஈட்டியுள்ள நிறைநிலைப் பேராசிரியருமான முனைவர் சிங்காரவேலு சச்சிதானந்தம் அவர்கள் திருக்குறளுக்குப் பொருளுரையுடன் ஆங்கிலத்திலும், மலாயிலும் மொழியாக்கமும் செய்துள்ளார். அத்துடன் தமிழ் அறியாத் தமிழரும், பிறமொழி இனத்தாரும் நம்மருங் குறளைத் தமிழ் மொழியிலேயே உச்சரித்துக் கற்கும் வகையில் உரோம எழுத்தில் திருக்குறள்  ஒலிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

Additional information

Weight 431 g
Dimensions 12 × 3 × 18 cm