Sutti Mayil & Mayil (1 year subscription, 2mags x 10 issues – postage incl)
RM 74.00 for 1 year
- Description
- Reviews (0)
Description
‘சுட்டி மயில்’ சிறுவர்களுக்கெனத் தனித்துவமாக வெளிவரும் ஓர் அருமையான சிறுவர் இதழ். வண்ணப் படக்கதைகள், வியத்தகு அறிவியல் துணுக்குகள், சிறுவர்களுக்குரிய பற்பல விளயாட்டுத்திறன்கள் போன்றவற்றுடன் சிறப்பான வடிவமைப்போடு வெளிவருகின்றது. இச்சிறுவர் இதழில் தற்பொழுது ‘மயூரா’ எனும் சித்திரத் திகில் தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது.
சிறந்த கல்வியலாளர்களால் உருவாக்கப்படும் மயில், சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதோடு, அவர்கள் படித்து இன்புறும் இதழாகவும் அமைந்துள்ளது. மேலும், சுட்டி மயிலில் தேர்வுக்கான பாடப்பகுதிகள் இலவச இணைப்பாக வழங்கப்படுவது இதன் மற்றொரு சிறப்பாகும்.
மயில் இடைநிலைப்பள்ளி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கெனத் தனித்துவமாக வெளிவரும் ஓர் அருமையான இதழ். வரலாறு, அறிவியல், சட்டம், மனோவியல், இலக்கியம், சான்றோர் கட்டுரைகள், 24 பக்க பிடி3, எஸ்.பி.எம் தமிழ்மொழித் தேர்வுத் தோழன், போட்டி அங்கங்கள் போன்றவற்றுடன் சிறப்பான வடிவமைப்போடு வெளிவருகின்றது.
சிறந்த கல்வியாளர்களால் உருவாக்கப்படும் மயில், அனைவரும் படித்துப் பயன்பெறும் இதழாகவும் அமைந்துள்ளது.
Be the first to review “Sutti Mayil & Mayil (1 year subscription, 2mags x 10 issues – postage incl)”
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.