Description

சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதம் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழ் வரலாற்று நாவல் ஆகும். தமிழில் இதுவரை எழுதப்பட்ட மிகப் பெரிய நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கதையில் பண்டைய தமிழ் நாட்டின் வரலாறு அழகாக எடுத்தியம்பப்பட்டுள்ளது. இந்த நாவல் தமிழ் வாசகர்களிடையே பரவலான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. அழகிய முழுவண்ணப் படங்களுடன் கூடிய ஒரு பதிப்பும், சாதாரண பதிப்பும் என இரு பதிப்புகள் வெளிவந்துள்ளன.

Additional information

Weight 1627 g
Dimensions 16.5 × 2 × 23 cm