கன்னிவாடி என்னும் நாவல் க.சீ.சிவகுமார் அவர்களின் படைப்பில் உறுவானதாகும். இந்நாவலில் ஆன்மாவின் பயணங்களைக் கதைகளாக்கி நமக்கு அந்த உலகத்தைக் காட்டியிருக்கிறார். தனக்கு பிடித்த பெண்ணை தேடி ஓர் ஊருக்கு செல்கையில், அந்த ஊரில் தன் இளம் வயதில் சுற்றி வந்த வண்ண மலர்கள் கொண்ட மரத்தினை கண்டவுடன், அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற எண்ணம் மறந்து அந்த மலர்களின் மௌனத்தில் தன் மனதின் பேரிரைச்சலை தொலைக்கும் ஒருவனின் கதையை இந்நாவல் காட்டுகின்றது.