Anbe Aaramudhe (T. Janakiraman)
RM 33.00
அன்பே ஆரமுதே
- Description
- Additional information
- Reviews (0)
Description
தி. ஜானகிராமன் ,அன்பே ஆரமுதே நாயகி பாத்திரத்தை வெளிகொண்டுவந்திருக்கும் விதம் அருமை. படித்த,சிந்தனைகளில் தெளிவும் முதிர்ச்சியும் கொண்டவளாய் நாயகி இருக்கிறாள். அவளை மணக்க மறுத்து காசி செல்லும் அனந்தசாமி அங்கு மருத்துவம் கற்று பண்டிதராய் சென்னை திரும்புகிறார். அனந்தசாமி துறவியாய்,மருத்துவராய்,அன்பின் உறைவிடமாய்,யாவரும் விரும்பும் மனிதராய் சித்தரிக்கபட்டுள்ளார்.கதை மாந்தர்கள் யாவரும் அவர் அவர் போக்கில் நல்லவர்களே!எந்த வித கட்டாயதிற்கும் உட்படாமல் தன் போக்கில் கதை அழகாய் செல்கிறது.அக்காலகட்டத்தில் திரைப்படம் மீது மக்கள் கொண்டிருந்த கண்மூடித்தனமான மோகம்,திரை நாயகன்/நாயகி எனத் தன்னை நினைத்து ஆடல்,பாடல்,மேக் அப் பூச்சு ஆகியவற்றில் மோகம் கொண்டு வாழ்வின் நோக்கத்தை தெளிவாய் வகுக்காமல் சீரழியும் இளைஞர்களுக்கு படிப்பினையாய் சில கருத்துக்கள் இந்நாவலில் உண்டு.ருக்குமணி,அனந்தசாமி இவர்களோடு கதையில் காந்திமதி,ரெங்கன்,அருண்குமார் எனப் பல பாத்திரங்கள் உண்டு.தி. ஜானகிராமன் கதையில் உறுதியாய் வலியுறுத்துவது பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பதே..
Additional information
Weight | 343 g |
---|
Be the first to review “Anbe Aaramudhe (T. Janakiraman)”
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.