சிந்தனையாளர்களின் கருத்துகள்: ஆசிரியர் : தமிழ்ச்செல்வம் ராஜூ
சுயசரிதை பெயர்: சிறந்த ஆசிரியர் . தமிழ்ச் செல்வம்ராஜூ பிறந்த இடம்: லாபு, நெகிரி செம்பிலான் பிறந்த தேதி: 25 பிப்பரவரி 1965 கல்வி: தொடக்கக்கல்வியை லாடாங் லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும், இடைநிலைக்கல்வியை முகமாட் ஷயிட் நிலாயிலும் மெத்தடிஷ் சிரம்பானிலும் பயின்றார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டு வருடம் பயின்றார். தமது இளங்கலைப் பட்டமும் முதுகலைப்பட்டமும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். தொழில்: தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக 1997-2003 வரை செவ்வனே பணியாற்றினார். 2006-2015 வரையில் இடைநிலைப்பள்ளி ஆசிரியராகவும் இன்றும் அங்குச் சிறந்த ஆசிரியராகப்...