Ponvilangu novel

RM 40.00

பொன் விலங்கு – நாவல்

  • Description
  • Additional information
  • Reviews (0)

Description

இதுவரை நான் படித்த நாவல்களில் மிகச் சிறந்ததுமான  ‘பொன் விலங்கு’.  ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், பொன் மொழிகள்” மூலம் அளித்திருக்கும் அருமையும், கவிதைகளும் அன்றாடம் நான் காணும் நிகழ்ச்சிகளுக்குக் கருவாக விளங்கும் காரணங்களை அலசிக் காட்டும் திறனும், பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் இன்றைய சமூகத்தில் நலிந்திருக்கும் ஊழல்களை உள்ளது உள்ளபடியே எடுத்துக் காட்டவிருக்கும் தைரியமும் வெறும் புரட்சியல்ல.  இந்நாவலின் மூலம் ஆசிரியர் தம் லட்சியகனவுக்குப் பெருவாழ்வளித்துச் சமுதாயத்திற்குப் பெரும் சேவை செய்துவிட்டார்.

 

 

Additional information

Weight 634 g
Book Author

Na. Parthasarathy

Reviews

There are no reviews yet.


Be the first to review “Ponvilangu novel”