Blog/Articles

தேர்வில் நேரத்தின் வெற்றிப்படி!

தேர்வு நாள்  மாணவர்களின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான நாளாகும். இந்த நாளை, சாதனை நாளாக மாற்றுவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. தேர்வு நேரத்தில் ஏற்படக்கூடிய தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் தவிர்க்க சில வழிகள்: (more…)

சிறப்பு சலுகை : கலைஞர் 100 காவியத் துளிகள்

வீரன் சாவதே இல்லை; கோழை வாழ்வதே இல்லை’ எனும் சிந்தனையை உடைய கலைஞரின் வாழ்வில் இடம்பெற்ற முக்கியமான நூறு நிகழ்வுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்த 100 சுவாரஸ்யமான தகவல்களைப் படித்து மகிழுங்கள்.

சிந்தனையாளர்களின் கருத்துகள்: ஆசிரியர் : தமிழ்ச்செல்வம் ராஜூ

சுயசரிதை பெயர்:   சிறந்த ஆசிரியர் . தமிழ்ச் செல்வம்ராஜூ பிறந்த இடம்: லாபு, நெகிரி செம்பிலான் பிறந்த தேதி: 25 பிப்பரவரி 1965 கல்வி: தொடக்கக்கல்வியை லாடாங் லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும், இடைநிலைக்கல்வியை முகமாட் ஷயிட் நிலாயிலும் மெத்தடிஷ் சிரம்பானிலும் பயின்றார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டு வருடம் பயின்றார். தமது இளங்கலைப் பட்டமும் முதுகலைப்பட்டமும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். தொழில்: தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக 1997-2003 வரை செவ்வனே பணியாற்றினார். 2006-2015 வரையில் இடைநிலைப்பள்ளி ஆசிரியராகவும் இன்றும் அங்குச் சிறந்த ஆசிரியராகப்...

யு.பி.எஸ்.ஆர்.தேர்வு நெருங்கி விட்டதா? இதோ சில ஆலோசனைகள்

மாணவர்களுக்கு தேர்வுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருப்பதால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்..... (more…)

அண்மைய கல்வித் தகவல்கள் (03 செப்டம்பர் 2018)

செய்திகள் மலேசியக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் முழுத் தங்கும் வசதி கொண்ட பள்ளிக்கு 2019-ஆம் ஆண்டிற்கான படிவம் 1 மாணவர்களின் இணைய நுழைவு விண்ணப்பம். KPM கல்விச் சேவை ஆணையம் நிரந்தரமாக நியமன செய்தவர்களின் தகவல்களைப் புதுப்பித்தல் (எஸ்பிபி). KPM மலேசியப் பள்ளி மாணவர்களுக்கான தரமான உடற்பயிற்சி ((SEGAK)). KPM ஆரம்பப் பள்ளி மாணவர்களிடையே சிறந்த பண்புகளை உருவாக்குவதல் 3R கற்றல்  முறை  துணை புரியும். The Star Online

உணர்வு சார் நுண்ணறிவு

ஒரு உண்மைக் கதை சொல்கிறேன். என்னிடம் விமலா, கமலா என்ற இரண்டு இளம் பெண்கள் வேலைக்குச் சேர்ந்தார்கள். விமலா சுமாராகப் படித்த பெண். அடக்கமான, ஒழுக்கமான பெண். வாழக்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கயுள்ளவள். தந்தை இல்லை. ஏழைத்  தாயின் மீதும் தம்பிகள் மீதும் பாசமிகுந்தவள். கமலா நன்றாகப் படித்தவள். ‘A’ கள் பல பெற்றவள். தான் என்ற கர்வம் அதிகம் உணர்ச்சி வயப்படுவாள். (more…)

அண்மைய கல்வித் தகவல்கள் (20 ஆகஸ்ட் 2018)

செய்திகள் தமிழ் பள்ளிகள்  முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்”, என பினாங்கு துணை அமைச்சர் கூறினார். Malaysiakini “2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் HFMD எனப்படும் கிருமியால் பாதிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு கூறியள்ளது. FMT News (more…)

அறிவியல் தேர்வை அணுகுவது எப்படி?

சிரமப்பட்டுப் படிக்க வேண்டும் என்பதைவிட, சரியாகத் திட்டமிட்டுப் படித்தாலே அறிவியல் பாடத்தில் வெற்றி பெற முடியும். (more…)

மாற்றுச் சிந்தனை

பள்ளியில் கற்றல் கற்பித்தலில் சிந்தனைத் திறன்களுக்கு முதன்மை அளிக்கப்பட்டு வரும் அதே வேளையில் குடும்பமும் மாற்றுச் சிந்தனைகளையும் ஆக்கச் சிந்தனைகளையும் வளர்க்க வேண்டும். (more…)